காங்கோவில் வேகமாக பரவும் எபோலா வைரஸ் : எபோலா வைரஸ் தாக்கி 1,700 பேர் பலி - உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை

Jul 18 2019 6:02PM
எழுத்தின் அளவு: அ + அ -

காங்கோ நாட்டில் எபோலா வைரஸ் வேகமாக பரவி வருவதால், அந்நாட்டு மக்‍கள் பீதியில் உறைந்துள்ளனர்.

மத்திய ஆப்பிரக்க நாடான காங்கோவில் எபோலா வைரஸ் தாக்கத்தால் பீதி நிலவுகிறது. இதுவரை எபோலா வைரஸ் தாக்கப்பட்ட சுமார் ஆயிரத்து 700 பேர் உயிரிழந்தனர். மேலும், ஏராளமானோர் வைரஸ் பாதிப்புக்‍கு ஆளாகியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனிடையே ரவாண்டா, தெற்கு சூடான், உகாண்டா உள்ளிட்ட நாடுகள் அதிக கவனத்துடன் இருக்குமாறு உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. காங்கோ நாட்டைப் பொறுத்தமட்டில், எபோலா வைரஸ் நோயை எதிர்த்து போராடுகிறபோது, பாதுகாப்பு பிரச்சினை பெரும் சவாலாக அமைந்துள்ளது என உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குனர் Tedros Adhanom Ghebreyesus தெரிவித்தார். காங்கோவில் கடந்த ஜனவரி மாதம் எபோலா வைரஸ் தாக்கப்பட்ட 370 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00