இன்று வானில் நிகழ்கிறது முழு சூரியகிரகணம் - சிலி, ஆர்ஜென்டினாவில் நேரடியாக பொதுமக்‍கள் காண சிறப்பு ஏற்பாடுகள்

Jul 2 2019 11:10AM
எழுத்தின் அளவு: அ + அ -

இன்று முழு சூரியகிரகணம் நிகழவுள்ள நிலையில், சிலி, ஆர்ஜென்டினாவில் நேரடியாகக் காண சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பூமிக்கும்-சூரியனுக்கும் இடையே நிலவு வரும்போது சூரியகிரகணம் ஏற்படுகிறது. இந்த நிகழ்வு தென் அமெரிக்கா மற்றும் தென் பசிஃபிக் பிராந்தியத்தில் முழுமையாக தென்படுகிறது. சிலி நாட்டின் La Serena-​​நகரிலிருந்து ஆர்ஜென்டினா தலைநகர் பியூனஸ் அயர்ஸ் நகர் வரை சூரிய கிரகணத்தை நேரடியாகக் காண முடியும். இந்திய நேரப்படி, இரவு 10.25 மணிக்குத் தொடங்கும் சூரிய கிரகணம், 11.54 வரை நீடிக்‍கும். சூரிய கிரகணத்தை உலகில் உள்ள அனைத்து தரப்பினரும் கண்டு ரசிக்க சிலி நாட்டின் தேசிய அறிவியல் கூர்நோக்குமையம் IOS என்ற app-ஐ வடிவமைத்து நேரடியாக ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தென் ஐரோப்பிய கூர்நோக்கு மையமும் நேரலை ஒளிபரப்புக்கு ஏற்பாடு செய்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00