2019 - 2020 வரையிலான நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.5 சதவீதமாக இருக்கும் : உலக வங்கி அறிவிப்பு

Jun 5 2019 5:20PM
எழுத்தின் அளவு: அ + அ -

2019 முதல் 2020 வரையிலான நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7 புள்ளி 5 சதவீதமாக இருக்‍கும் என உலக வங்கி அறிவித்துள்ளது.

கடந்த நிதியாண்டு போல, இந்த நிதியாண்டும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி அதே அளவில் இருக்கும் என உலக வங்கி கணித்துள்ளது. அதுக்குறித்து உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், வட்டி விகிதம் தளர்வு மற்றும் பணவீக்கம் குறைவு போன்ற காரணங்களால் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7 புள்ளி 5 சதவீதமாக இருக்கும். கடந்த நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7 புள்ளி 2 சதவீதமாக இருந்தது என்றும், 2019 ஏப்ரல மாதம் முதல் 2020 மார்ச் மாதம் வரையிலான காலகட்டத்தில், அதாவது அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7 புள்ளி 5 சதவீதமாக ஆக தான் இருக்கும் என்றும் அதில் மாற்றம் இருக்காது எனத் தெரிவித்துள்ளது. ஆனால் இந்தியாவின் பொருளாதாரம் வளர்ச்சி பாதையில் இருப்பதாகவும் உலக வங்கி கூறியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00