ஜப்பான் மன்னர் Naruhito-வை நேரில் சந்தித்தார் அமெரிக்க அதிபர் Donald Trump - மன்னருடன் விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல் வெளிநாட்டு பிரமுகர் என்ற சிறப்பை பெற்றார் டிரம்ப்

May 29 2019 11:58AM
எழுத்தின் அளவு: அ + அ -

ஜப்பான் மன்னர் Naruhito-வை சந்தித்த முதல் வெளிநாட்டு பிரமுகர் என்ற சிறப்பை அமெரிக்க அதிபர் Donald Trump பெற்றுள்ளார்.

நான்கு நாள் அரசுமுறை பயணமாக ஜப்பான் சென்றுள்ள அமெரிக்க அதிபர் Donald Trump, ஜப்பானின் புதிய மன்னராக பதவியேற்றுள்ள Naruhito-வை சந்தித்தார். மன்னரின் அரண்மனையில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அமெரிக்கா மற்றும் ஜப்பான் நாட்டின் தேசிய கீதங்கள் இசைக்க, மன்னரும் ராணி Masako-வும் டிரம்ப்பை கை குலுக்கி வரவேற்றனர். இதைத்தொடர்ந்து, அரண்மனையில் மன்னர் அளித்த சிறப்பு விருந்தில் டிரம்ப் பங்கேற்றார். இதன்மூலம், ஜப்பான் மன்னர் நாருஹிட்டோவை சந்தித்த முதல் வெளிநாட்டு பிரமுகர் என்ற சிறப்பை டொனால்ட் டிரம்ப் பெற்றுள்ளார்.

பின்னர் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே-வுடன் வடகொரியா விவகாரம் மற்றும் அமெரிக்கா-ஜப்பான் இடையிலான இறக்குமதி வரிவிதிப்பு கொள்கை தொடர்பாக டிரம்ப் விவாதித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00