பார்வையாளர்களை கவர்ந்த கோமாளிகள் தின விழா : ஏராளமானோர் வண்ண உடையணிந்து பங்கேற்பு

May 27 2019 1:11PM
எழுத்தின் அளவு: அ + அ -

பெரு நாட்டில் நடைபெற்ற கோமாளிகள் தின விழாவில், ஏராளமானோர் பல்வேறு வண்ணங்களில் உடையணிந்து கலந்துகொண்டனர்.

பெரு நாட்டின் புகழ்பெற்ற கோமாளியான Tony Perejil, கடந்த 1987-ஆம் ஆண்டு மரணமடைந்தார். அவர் மறைந்த தினத்தை கோமாளிகள் தினமாக 2006-ம் ஆண்டுமுதல் அந்நாட்டு மக்கள் கோலகலமாக கொண்டாடி வருகின்றனர். அதன்படி, இந்த ஆண்டுக்‍கான திருவிழா, பெரு நாட்டு தலைநகர் லீமாவில் நகைச்சுவையாக கொண்டாடப்பட்டது. பல்வேறு வண்ணங்களில் உடையணிந்து வந்திருந்த நூற்றுக்கணக்கானோர் முகத்தில் சாயம் பூசிக்கொண்டு தலையில் கோமாளித் தனமான விக்கை போட்டு கொண்டும் ஊர்வலமாக உலா வந்தனர். முகத்தை பல்வேறு கோணங்களில் சுழித்து, நெழித்து வித்தை காட்டிய கோமாளிகள், வித்தியாசமான பொம்மைகளை கைகளில் எடுத்துக் கொண்டு நடனமாடியும், இசை வாசித்தப்படியும் இதில் பங்கேற்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00