கருப்புப் பண மீட்பு நடவடிக்‍கை - இந்திய வாடிக்கையாளர்களுக்கு சுவிட்சர்லாந்து அரசு நோட்டீஸ்

May 27 2019 4:45PM
எழுத்தின் அளவு: அ + அ -

சுவிட்சர்லாந்தில் கருப்பு பணத்தை பதுக்கி வைத்துள்ள இந்தியர்களில் 11 பேருக்கு ஒரே நாளில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்து வங்கிகளில் கருப்பு பணத்தை பதுக்கி வைத்துள்ள இந்தியர்களின் விவரங்களை பகிர்ந்து கொள்ளும் நடவடிக்கையை இந்திய அரசுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி, அந்நாட்டு அரசு மேற்கொண்டுள்ளது. கடந்த மார்ச் மாதத்தில் இருந்து இதுவரை 25 இந்தியர்களுக்கு சுவிட்சர்லாந்து அரசு சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளன. கடந்த 21 ஆம் தேதி மட்டும் 11 பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளன. அதில் கடைசி வாய்ப்பாக வங்கி கணக்கு விவரங்களை பகிரக்கூடாது என்பதற்கான உரிய ஆதாரத்துடன் 30 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்து வங்கிகளில் பணம் வைத்திருப்பதாக Krishna Bhagwan Ramchand, Kalpesh Harshad Kinariwala உள்ளிட்ட இந்தியர்களின் பெயர்கள் ஏற்கனவே கசிந்தது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00