சீனாவில் முதல் முறையாக 5G மொபைல் வசதி கொண்ட பேருந்துகள் அறிமுகம்

May 14 2019 11:42AM
எழுத்தின் அளவு: அ + அ -

சீனாவில், முதல் முறையாக 5G மொபைல் வசதி கொண்ட பேருந்துகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

சீனாவின் Guiyang பகுதியில், அதிநவீன தொழில்நுட்பத்தில் 5G மொபைல் வசதி கொண்ட பேருந்துகள் இயக்‍கப்படுகின்றன. இதில் பொருத்தப்பட்டுள்ள 5G சேவையால், மேப் வசதி, வீடியோ கான்பரன்சிங், நேரடி ஒளிபரப்பு உள்ளிட்ட பல்வேறு வசதிகளை பயணிகள் பெறமுடியும் எனக் கூறப்படுகிறது. 4k தொழில்நுட்பத்தில் இயங்கும் அகன்ற திரைகொண்ட தொலைக்காட்சிகள் பொருத்தப்பட்டுள்ளதால், நிகழ்ச்சிகளை தங்கு தடையின்றி பயணிகள் கண்டுகளிக்கலாம் எனவும் இதன் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. விரைவில் நூறு 5G சேவை நிலையங்கள் நிறுவப்படவுள்ளதால், பேருந்துகளில் கூடுதல் வசதியும் ஏற்படுத்தப்படலாம் எனவும் கூறப்படுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00