இலங்கை குண்டுவெடிப்பு - ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்பு - அமேக் செய்தி நிறுவனம் தகவல்

Apr 23 2019 5:55PM
எழுத்தின் அளவு: அ + அ -

இலங்கை தொடர் வெடிகுண்டு தாக்‍குதல்களுக்‍கு ஐ.எஸ். தீவிரவாத இயக்‍கம் பொறுப்பேற்றுள்ளது.

ஈஸ்டர் தினமான கடந்த ஞாயிறன்று, இலங்கை தலைநகர் கொழும்பில், தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர விடுதிகளை குறிவைத்து 8 வெடிகுண்டு தாக்‍குதல்கள் நிகழ்த்தப்பட்டன. இதில் வெளிநாட்டினர் உள்பட 310 பேர் உயிரிழந்தனர். நேற்று, புனித அந்தோணியார் தேவாலயம் அருகே நின்று கொண்டிருந்த வாகனத்தில் இருந்த வெடிகுண்டு, செயலிழக்‍கச் செய்த போது வெடித்து சிதறியது. தொடர் தாக்‍குதல்களால் இலங்கை முழுவதும் பதற்றம் காணப்படுகிறது. இந்த கொடூர தாக்‍குதல்களுக்‍கு, இலங்கையின் உள்ளூர் இஸ்லாமிய இயக்‍கம் ஒன்றே காரணமாக கூறப்பட்டது. இந்நிலையில், தொடர் வெடிகுண்டு தாக்‍குதல்களுக்‍கு ஐ.எஸ். தீவிரவாத இயக்‍கம் பொறுப்பேற்றுள்ளது. இதனை, தனது அமக் என்ற செய்தி நிறுவனம் மூலம் ஐ.எஸ். ஒப்புக்‍கொண்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00