இலங்கையில் மீண்டும் தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட வாய்ப்பு - அமெரிக்கா அதிர்ச்சி தகவல்

Apr 22 2019 4:03PM
எழுத்தின் அளவு: அ + அ -

இலங்கையில் மீண்டும் தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட வாய்ப்புள்ளதாக அமெரிக்கா எச்சரித்துள்ளது.

இலங்கையில் நேற்று தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர விடுதிகளில் நிகழ்த்தப்பட்ட தீவிரவாத தாக்‍குதல்களில் 290 பேர் உயிரிழந்துள்ள நிலையில், காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்‍கப்பட்டுள்ள பலரின் நிலைமை கவலைக்‍கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகிவுள்ளது. இதனால் பலி எண்ணிக்‍கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது. இந்நிலையில், இலங்கையில் மீண்டும் தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட வாய்ப்புள்ளதாக அமெரிக்கா எச்சரித்துள்ளது. சுற்றுலாப்பயணிகள் தங்கும் இடம், வாகனங்கள், பொது இடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படலாம் என தெரிவிக்‍கப்பட்டுள்ளது. இதனையடுத்து அந்நாட்டில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, நேற்றைய தாக்‍குதலை, தற்கொலைப்படை தீவிரவாதிகள் 7 பேர் திட்டமிட்டு நடத்தியதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00