அமெரிக்காவின் கலிபோர்னியாவில் துப்பாக்கிச் சூடு : 13 பேர் உயிரிழப்பு

Nov 9 2018 3:01PM
எழுத்தின் அளவு: அ + அ -

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நிகழ்த்தப்பட்ட துப்பாக்கி சூட்டில், 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

தெற்கு கலிபோர்னியாவிலுள்ள ஒரு மதுபான விடுதியில் கடந்த 7-ம் தேதி புகுந்த மர்ம நபர் திடீரென துப்பாக்கி சூடு நடத்தினார். இதில் துப்பாக்கி சூடு நடத்திய நபர் மற்றும் காவல்துறை அதிகாரி உட்பட 13 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 20-ற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தாக்குதல் நடத்திய நபரின் பெயர் ian David long என்பதும், அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. அமெரிக்காவில் மக்கள் கூடும் இடங்களில் துப்பாக்கிச் சுடு நடத்தப்பட்டு பொதுமக்கள் பலியாவது வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது. துப்பாக்கி பயன் படுத்துவதற்கான கடுமையான கட்டுப்பாடுகள் இல்லாததே காரணமென வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00