அமெரிக்க நாடாளுமன்றத் தேர்தலில் 2 தமிழர்கள் உட்பட 4 இந்திய வம்சாவளியினர் வெற்றி

Nov 9 2018 3:43PM
எழுத்தின் அளவு: அ + அ -

அமெரிக்க நாடாளுமன்றத் தேர்தலில் 2 தமிழர்கள் உட்பட 4 இந்திய வம்சாவளியினர் வெற்றி பெற்றனர்.

அமெரிக்க நாடாளுமன்றத் தேர்தலில் இந்திய வம்சாவளியினர் பலர் போட்டியிட்டனர். எனினும், ஏற்கனவே அங்கு பிரதிநிதிகள் சபை எம்.பி.க்களாக இருந்த 4 பேர் மட்டுமே வெற்றி பெற்றுள்ளனர். 45 வயதாகும் ராஜா கிருஷ்ணமூர்த்தி, இல்லினாய்ஸ் மாகாணத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். டெல்லியில் பிறந்த தமிழரான இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட குடியரசு கட்சி வேட்பாளரான இந்திய வம்சாவளி ஜே.டி.Diganvker-​ஐ தோற்கடித்தார்.

53 வயதாகும் பிரமிளா ஜெயபால், வாஷிங்டன் மாகாணத்தில் இருந்து போட்டியிட்டு மீண்டும் வெற்றி பெற்றார். சென்னையில் பிறந்த இவர், தன்னை எதிர்த்து போட்டியிட்ட குடியரசு கட்சி வேட்பாளர் கிரேக் கெல்லரை வீழ்த்தினார். கலிபோர்னியா மாகாணத்தை சேர்ந்த ரோகன்னா, அமி பெரா ஆகியோரும் வெற்றி பெற்றுள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00