ஃபிரான்சில் முதலாம் உலகப்போர் நூற்றாண்டு நினைவு நிகழ்ச்சி - அமெரிக்‍க-ரஷ்ய தலைவர்கள் சந்தித்துப் பேச ஏற்பாடு

Nov 8 2018 4:13PM
எழுத்தின் அளவு: அ + அ -

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெறவுள்ள முதலாம் உலகப்போர் நூற்றாண்டு நினைவு நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் டிரம்ப், ரஷ்ய அதிபர் புதின் சந்தித்துப் பேச ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 1914-ம் ஆண்டிலிருந்து தொடர்ச்சியாக நான்காண்டுகள் நீடித்த முதலாம் உலகப்போர் கடந்த 1918-ம் ஆண்டு நவம்பர் மாதம் 11-ம் தேதி முடிவுற்றது. இந்தப் போர் முடிவடைந்து நூறாண்டுகள் ஆகும் நிலையில், இதனை நினைவுகூரும் வகையில் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்க வருமாறு முக்கிய நாடுகளின் தலைவர்களுக்கு பிரான்ஸ் அரசு சார்பில் அழைப்பு விடுக்‍கப்பட்டுள்ளது.

இதனை ஏற்று அமெரிக்‍க அதிபர் டொனால்ட் டிரம்ப், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உள்ளிட்டோர் பாரீஸ் நகரம் செல்கின்றனர். அப்போது டிரம்ப், புதின் நேரடியாக சந்தித்துப் பேச ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக, ரஷ்ய அதிபரின் கிரெம்ளின் மாளிகை தெரிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00