2018-ம் ஆண்டின் மருத்துவ துறைக்‍கான நோபல் பரிசு அறிவிப்பு - அமெரிக்‍கா, ஜப்பானைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இருவருக்‍கு பகிர்ந்தளிப்பு

Oct 1 2018 5:22PM
எழுத்தின் அளவு: அ + அ -

2018-ம் ஆண்டின் மருத்துவ துறைக்‍கான நோபல் பரிசு அமெரிக்‍கா மற்றும் ஜப்பானைச் சேர்ந்த இருவருக்‍கு பகிர்ந்தளிப்பதாக அறிவிக்‍கப்பட்டுள்ளது.

ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்‍ஹோமில், 2018-ம் ஆண்டின் மருத்துவ துறைக்‍கான நோபல் பரிசு அறிவிக்‍கப்பட்டது. அமெரிக்‍காவைச் சேர்ந்த ஜேம்ஸ். பி. லிசோன் ஜப்பானைச் சேர்ந்த டஸ்கு ஹோன்ஜோவுக்‍கு இந்த விருது பகிர்ந்தளிப்பதாக அறிவிக்‍கப்பட்டுள்ளது. புற்றுநோய் தொடர்பான சிகிச்சைக்‍கு, நோய் எதிர்ப்பு சக்‍தியை சீர்குலைப்பை தடுக்‍கும் வகையிலான புதிய கண்டுபிடிப்புக்‍கு, இந்த இருவரும் தகுதி பெற்றுள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00