கொரிய உச்சிமாநாட்டு : வடகொரியா சென்றார் தென்கொரிய அதிபர் மூன் ஜே இன் - உற்சாக வரவேற்பு

Sep 18 2018 11:12AM
எழுத்தின் அளவு: அ + அ -

கொரிய உச்சிமாநாட்டில் பங்கேற்க, தென்​கொரிய அதிபர் Moon Jae-in வடகொரியா சென்றடைந்தார். அவருக்‍கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்‍கப்பட்டது.

கொரிய போரைத் தொடர்ந்து பகைவர்களாக விளங்கி வந்த தென்கொரியாவும், வட கொரியாவும், தற்போது தங்கள் பகைமை மறந்து நல்லுறவை மேம்படுத்த தொடங்கி உள்ளன. வட கொரிய அதிபர் Kim Jong Un-னும், தென்கொரிய அதிபர் Moon Jae-in-னும் ஏற்கனவே இருமுறை சந்தித்துப் பேசி உள்ளனர். இந்நிலையில், வடகொரிய அதிபர் Kim Jong Un-னுடன் இன்று நடைபெறவுள்ள 3-வது சுற்று பேச்சுவார்த்தையில் பங்கேற்பதற்காக, தென் கொரிய அதிபர் Moon Jae-in, 3 நாள் பயணமாக வடகொரியாவுக்கு சென்றார். வடகொரிய தலைநகர் Pyongyang-க்‍கு சென்றடைந்த Moon Jae-in-க்‍கு, விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்‍கப்பட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00