ஆஸ்திரேலியா ஆளும் கட்சி தலைவர் பதவி தேர்தல் : பிரதமர் மால்கம் டர்ன்புல் வெற்றி

Aug 21 2018 5:41PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஆஸ்திரேலியாவின் ஆளும் கட்சி தலைவர் பதவிக்‍கு நடைபெற்ற தேர்தலில், அந்நாட்டின் பிரதமர் மால்கம் டர்ன்புல் வெற்றி பெற்றுள்ளார்.

ஆஸ்திரேலியாவில் அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அந்நாட்டின் பிரதமர் மால்கம் டர்ன்புல் செயல்பாடு குறித்து அவர் சார்ந்த லிபரல் கட்சியில் அதிருப்தி நிலவியது. இதனையடுத்து, கட்சித் தலைவர் பதவிக்‍கு தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் போட்டியிட்ட பிரதமர் மால்கம் டர்ன்புலுக்‍கு 48 வாக்‍குகளும், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட உள்துறை அமைச்சர் Peter Dutton-க்‍கு 35 வாக்‍குகளும் கிடைத்தன. இதனை கட்சியின் கொறடா Nola Marino அறிவித்தார்.

லிபரல் கட்சித் தலைவர் தேர்தலில் மால்கம் டர்ன்புல் வெற்றிபெற்றுள்ளபோதிலும், அவருக்‍கு தொடர்ந்து சிக்‍கல் நீடிப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்‍கின்றன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00