கம்போடியாவில் நெய்யப்பட்ட 1,150 மீட்டர் நீள சால்வை : கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றது

Jul 2 2018 1:16PM
எழுத்தின் அளவு: அ + அ -

கம்போடியாவில் ஆயிரத்து 150 மீட்டர் நீளத்தில் நெய்யப்பட்ட சால்வை, உலகிலேயே மிகவும் நீளமான சால்வை என கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.

கம்போடிய நாட்டிடின் Krama என்ற பெயரிலான இந்த சால்வையை, ஆண்களும், பெண்களும் பேதமின்றி பயன்படுத்தி வருகின்றனர். இதன் பாரம்பரியத்தை உலகிற்கு பறைசாற்றும் முயற்சியாக, நெசவாளர்களும், தன்னார்வலர்களும் உலகிலேயே மிக நீளமான சால்வையை நெய்ய முடிவு செய்தனர். கடந்த பிப்ரவரி 24-ஆம் தேதி இதற்கான பணியை அவர்கள் தொடங்கினர். ஆயிரத்து 150 மீட்டர் நீளத்தில் நெய்து முடிக்கப்பட்ட அந்த சால்வையை, தலைநகர் Phnom Penh-வில் காட்சிப்படுத்தினர். சால்வையை நேரில் பார்வையிட்ட கின்னஸ் சாதனை புத்தக நிர்வாகிகள், அதன் நீளத்தை அளந்து ஆய்வு செய்தனர். இதனையடுத்து, உலகிலேயே நீளமான சால்வை என அறிவித்தோடு, கின்னஸ் சாதனையை புத்தகத்திலும் இடம்பெறச் செய்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00