சர்வதேச விண்வெளி ஆய்வு மையம் : விண்வெளி வீரர்களுக்கான பொருட்களை அனுப்பிய நாசா

May 22 2018 11:41AM
எழுத்தின் அளவு: அ + அ -

சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில், ஆராய்ச்சிப் பணியில் ஈடுபட்டிருக்‍கும் வீரர்களுக்கு தேவையான பொருட்களுடன், விண்கலம் ஒன்றை நாசா அனுப்பியுள்ளது.

பூமியில் இருந்து சுமார் 200 கிலோ மீட்டத்தில் உயரத்தில் அமைக்‍கப்பட்டு வரும் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில், அமெரிக்‍கா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் தொடர்ந்து ஆய்வுப் பணி மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், அமெரிக்காவின் வர்ஜீனியா மாகாணத்தில் உள்ள Wallops தீவுகளில் உள்ள ஏவுதளத்திலிருந்து, Antares rocket மூலம், ஆய்வு மையத்தில் உள்ள வீரர்களுக்கான உடைகள் மற்றும் உணவுப் பொருட்களை விண்கலம் மூலம் அனுப்பி வைக்‍கப்பட்டது.

இந்த விண்கலம், நாளை மறுநாள் விண்வெளி ஆய்வு மையத்துடன் இணைய உள்ளது. ஜூலை மாதத்தில் இந்த விண்கலம் பூமிக்‍கு திரும்பும் என எதிர்பார்க்‍கப்படுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00