11 நாடுகளை சேர்ந்த 14 பாதிரியார்களுக்கு கார்டினல் பதவி உயர்வு அளிப்பதாக போப் பிரான்சிஸ் தகவல்

May 21 2018 12:47PM
எழுத்தின் அளவு: அ + அ -

இத்தாலி, ஸ்பெயின், போர்ச்சுக்கல், போலந்து உட்பட கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் சிறுபான்மையாக உள்ள 11 நாடுகளில் ஏழைகளுக்கு சேவை செய்து வந்த 14 பாதிரியார்களுக்‍கு கர்டினல்களாக பதவி உயர்வு அளிக்கப்போவதாக போப் பிரான்சிஸ் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அடுத்த மாதம் வாடிகன் தேவாலயத்தின் தலைமை குழுவுடன் ஆலோசனை நடத்த போவதாகவும் போப் தெரிவித்துள்ளார். போப் மரணித்தால் அல்லது ஒய்வை அறிவித்தால், புதிய போப்பை தேர்வு செய்யும் உயர் அமைப்பில் இதுவரை 120 பேர் மட்டுமே கார்டினல்களாக இருந்தனர். இந்த எண்ணிக்கை போப் பிரான்சிஸ் பதவிக்காலத்தில் 125 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஈராக் மற்றும் பாகிஸ்தான் நாடுகளில் உள்ள கிறிஸ்தவர்கள் மீது சமீப காலமாக அதிகளவில் தாக்குதல் நடத்தப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், இந்த இரண்டு நாடுகளிலும் இருந்து கர்டினல்களை போப் தேர்வு செய்ய உள்ளதன் மூலம் அந்த நாடுகளில் உள்ள தேவாலயங்களுக்கான தனது ஆதரவை போப் பிரான்சிஸ் உறுதிபடுத்தியுள்ளதாக கருதப்படுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00