சீனாவில் நடைபெற்று வரும் குடும்பத்தில் ஒருவராக பழகும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள ரோபோக்களின் கண்காட்சி

May 21 2018 12:34PM
எழுத்தின் அளவு: அ + அ -

குடும்பத்தில் முதியவர்களுடன் உரையாடுவது, சிறு சிறு உதவிகளை செய்வது என பல்வேறு பணிகளை கவனிக்கும் வகையில் சிறிய ரக ரோபோக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. உயர் தொழில்நுட்பத்துடன் கூடிய இந்த ரோபோக்கள் சீனாவில் நடைபெற்று வரும் 4 நாள் சர்வதேச உயர்தொழில்நுட்ப கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன. இந்த கண்காட்சியில் 14 நாடுகளைச் சேர்ந்த ஆயிரத்து 600-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன. உயர் தொழில்நுட்ப பொருட்களை வர்த்தகமாக்குவது குறித்து இந்த நிறுவனங்கள் விவாதித்து வருகின்றன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00