ஹவாய் எரிமலை மிகவும் அசுரவேகத்தில் வெடித்துச் சிதறும் காட்சிகள் : அருகே வசிக்கும் மக்கள் தப்பிச் செல்வதற்கான வழிகளைத் தடுக்கும் அபாயம்

May 21 2018 12:31PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஹவாய் எரிமலை மிகவும் அசுரவேகத்தில் வெடித்துச் சிதறும் காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. பீறிட்டுவரும் எரிமலைக்‍ குழம்புகள், அருகே வசிக்‍கும் மக்‍கள் தப்பிச் செல்வதற்கான வழிகளைத் தடுக்‍கும் அபாயம் இருப்பதாக கூறப்படுகிறது.

மத்திய பசிஃபிக்‍ கடல் பகுதியில் அமைந்துள்ள, அமெரிக்காவுக்கு உட்பட்ட தீவுப் பிரதேசமான ஹவாயில், எரிமலை ஒன்று வெடித்துச் சிதறியதால், அதில் இருந்து எரிமலைக்‍ குழம்புகள் வெளியேறியவண்ணம் உள்ளன. இந்நிலையில், அந்த எரிமலையில் மேலும் இரு இடங்களில் பெருமளவில் வெடிப்புகள் புதிதாக ஏற்பட்டிருப்பதால், எரிமலைக்‍ குழம்பின் வெளியேற்றம் கணிசமாக அதிகரித்துள்ளது.

எரிமலைக்‍ குழம்பின் பாதையில் சிக்‍கிய வீடுகள் ஏற்கனவே அழிந்துவிட்டன. ஒருவர் பலத்த தீக்‍காயம் அடைந்ததாகவும் தகவல் வெளியானது. ஆபத்துக்‍ காலங்களில் கடற்கரையோர மக்‍கள் தப்பித்துச் செல்வதற்கு உதவும் ஹவாய் நெடுஞ்சாலையை வழிமறிக்‍கும் அளவுக்‍கு எரிமலையின் சீற்றம் அதிகரித்துள்ளது. எனவே, மாற்றுவழியை உருவாக்‍குவதற்கான முயற்சியில் ஹவாய் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00