கம்போடியா நாட்டில் உலக தமிழர்கள் மாநாடு : பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தமிழ் அறிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள் குவிகின்றனர்

May 18 2018 7:32PM
எழுத்தின் அளவு: அ + அ -

கம்போடியா நாட்டில் நடைபெறவுள்ள உலக தமிழர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தமிழ் அறிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள் அங்கு வந்த வண்ணம் உள்ளனர்.

கம்போடியாவில் நாளை மற்றும் நாளை மறுநாள் உலக தமிழர்கள் மாநாடு நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்பதற்காக தமிழகம் மட்டுமின்றி, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, கனடா, லண்டன், ஜப்பான், சீனா, மலேசியா, இலங்கை உள்ளிட்ட 36 உலக நாடுகளைச் சேர்ந்த தமிழர்கள், தமிழ் அறிஞர்கள், தமிழ் மொழியில் பல்வேறு துறை சார்ந்த தலை சிறந்த வல்லுநர்கள் என பல்வேறு தரப்பினரும் வருகை தந்த வண்ணம் உள்ளனர்.

உலக தமிழர்கள் மாநாட்டிற்கான ஏற்பாடுகளை, மாநாட்டு குழு ஒருங்கிணைப்பாளர் திரு. தணிகாச்சலம் மற்றும் கம்போடியா தமிழ் சங்கத்தினர் சிறப்பாக செய்து வருகின்றனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00