பிரிட்டிஷ் இளவரசர் ஹாரியின் திருமண விழாவிற்காக, பிரத்யேகமாக ராயல் கேக் தயாரிக்‍கும் பணி மும்முரம்

May 18 2018 12:14PM
எழுத்தின் அளவு: அ + அ -

இங்கிலாந்து இளவரசர் ஹாரிக்கும், அமெரிக்க நடிகையான மேகன் மார்க்லிக்கும் இங்கிலாந்தில் நாளை திருமணம் நடைபெறவுள்ளது. இதனையொட்டி, லண்டனின் உள்ள பிரபல கேக் தயாரிக்கும் நிறுவனமான Violet bakers, திருமண கேக்கை தயாரிக்கும் பணிக்காக பக்கிங்ஹாம் அரண்மனையில் முகாமிட்டுள்ளது. Clarie Ptak என்பவர் இதற்கான பொறுப்பை ஏற்றுள்ளார். பட்டர் க்ரீம் மற்றும் நிஜ பூக்களைக்கொண்டு கேக் சிறப்பாக அலங்கரிக்கப்பட உள்ளது. சுமார் 70 ஆயிரம் டாலர்கள் விலையில் இந்த ராயல் கேக் தயாரிக்‍கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00