அமெரிக்‍காவில் ரோபோ நடத்தும் காபி ஷாப் : ஏராளமான வாடிக்கையாளர்கள் வருகை

May 15 2018 12:43PM
எழுத்தின் அளவு: அ + அ -

அமெரிக்‍காவில் ரோபோ ஒன்று காபி கடையை நடத்தி வருகிறது. இங்கு தினந்தோறும் ஏராளமான வாடிக்‍கையாளர்கள் வருகை புரிகின்றனர்.

அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகரில், ரோபோ நடத்தும் காபி ஷாப் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் பெயர் 'கேப் எக்ஸ்'. கை போன்ற வடிவில் இந்த ரோபோ வடிவமைக்கப்பட்டுள்ளது. பேப்பர் கப்பை எடுப்பது, காபியை நிரப்புதல், வாடிக்கை யாளர்களுக்கு வழங்குதல் போன்ற வேலைகளை தானாகவே செய்யும் வகையில் ரோபோ புரோகிராமிங் செய்யப் பட்டுள்ளது. இந்த ரோபோ இயந்திரம், ஒரு நபருக்கு காபி வழங்குவதற்கு, ஒரு நிமிடத்துக்கு குறைவான நேரமே போதும். ஒரு மணி நேரத்தில் 100 முதல் 120 கப், காபி வழங்குகிறது. இந்த ரோபோவின் விலை 16 புள்ளி 8 லட்சம் ரூபாயாகும்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00