அல்ஜீரியாவில் ராணுவ விமானம் விழுந்து நொறுங்கி விபத்து - விமானத்தில் இருந்த 100 ராணுவ வீரர்கள் பலி - விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக அல்ஜீரியா பாதுகாப்புத்துறை அறிவிப்பு

Apr 11 2018 4:29PM
எழுத்தின் அளவு: அ + அ -

அல்ஜீரியா நாட்டில், ராணுவ வீரர்களுடன் சென்ற ராணுவ விமானம் விழுந்து விபத்துக்‍குள்ளானது. இதில், விமானத்தில் பயணம் செய்த 100 பேர் பலியாகினர்.

அல்ஜீரியா தலைநகர் Algiers-ல் இருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள Boufarik ராணுவ தளம் அருகே, ராணுவ விமானம் விழுந்து விபத்துக்‍குள்ளானது. இதில், விமானம் நொறுங்கி தீப்பிடித்து எரிந்ததால், அப்பகுதியே புகை மண்டலமாக காட்சியளித்தது. இந்த விமானத்தில், சுமார் 100 ராணுவ வீரர்கள் பயணம் செய்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். விமானம் விபத்துக்‍குள்ளான வீடியோக்‍கள் மற்றும் புகைப்படங்கள், அந்நாட்டு ஊடகங்களில் வெளியிடப்பட்டன. இந்த விபத்தில் 100 பேர் பலியானதாகவும், விபத்துக்‍கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் அல்ஜீரியா பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00