அமெரிக்காவின் புளோரிடாவில் சர்வதேச பல்கலைகழகம் அருகே புதிதாக கட்டப்பட்ட நடைபாலம் இடிந்து விபத்து : 6 பேர் உயிரிழப்பு

Mar 16 2018 12:07PM
எழுத்தின் அளவு: அ + அ -

அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள சர்வதேச பல்கலைகழகம் அருகே புதிதாக கட்டப்பட்டு வந்த நடைபாலம் இடிந்து விழுந்த விபத்தில், ஆறு பேர் உயிரிழந்தனர்.

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்துக்கு உட்பட்ட மியாமி நகரில், சர்வதேச பல்கலைகழகம் அமைந்துள்ளது. இந்த பல்கலைகழகத்தை ஒட்டியுள்ள தேசிய நெடுஞ்சாலையில், வாகனங்கள் அதிவேகமாக செல்வதால், சாலையை கடப்பது மிகவும் கடினமாகவும், ஆபத்தானதாகவும் இருந்துள்ளது.

இதனால், அந்த சாலையின் குறுக்கே பொதுமக்கள் நடந்துசெல்வதற்காக சிறிய பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில், 950 டன் எடையுள்ள அந்த மேம்பாலம், திடீரென இடிந்து விழுந்தது. அப்போது சாலையில் சென்று கொண்டிருந்த வாகனங்கள் இடிபாடுகளில் சிக்கின. உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார், மீட்புப்பணிகளில் ஈடுபட்டனர்.

இந்த விபத்தில் பல வாகனங்கள் பாலத்தின் அடியில் சிக்கியது. இதில் ஆறு பேர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் சிலர் படுகாயம் அடைந்துள்ளதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00