உலகின் தலைசிறந்த விஞ்ஞானி என போற்றபடும் ஸ்டீஃபன் ஹாக்‍கிங் காலமானார் - உடல்நலக்‍ குறைவால் உயிரிழந்ததாக உறவினர்கள் தகவல்

Mar 14 2018 10:08AM
எழுத்தின் அளவு: அ + அ -

இங்கிலாந்து நாட்டை சேர்ந்த உலகின் தலைசிறந்த விஞ்ஞானி ஸ்டீஃபன் ஹாக்‍கிங் காலமானார். அவருக்‍கு வயது 76.

தலைசிறந்த அறிவியலாளர் என போற்றப்படும் உலகப் புகழ்பெற்ற இயற்பியலாளரும், வானியல் விஞ்ஞானியுமான 76 வயதான ஸ்டீஃபன் ஹாக்கிங் இன்று காலை காலமானார். உடல்நலக்‍ குறைவால் அவர் உயிரிழந்ததாக, அவரது உறவினர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

1942-ம் ஆண்டு இங்கிலாந்தில் பிறந்த ஸ்டீஃபன் ஹாக்கிங், 1963 ம் ஆண்டு தனது 21-வது வயதில் மோட்டோ நியூரோன் என்ற நரம்பியல் நோயால் பாதிக்கப்பட்டார். இதனால் கை, கால் உள்ளிட்ட உறுப்புகளின் உடலியக்‍கங்கள் பாதிக்கப்பட்டு, பேச்சையும் இழந்த நிலையில், எண்ண ஓட்டத்தை கணினியூடாக வெளிப்படுத்தி மற்றவர்களுடன் தொடர்பு கொண்டு தனது கருத்துக்‍களை வெளிப்படுத்தி வந்தார்.

ஆல்பர்ட் ஐன்ஸ்டீனுக்கு நிகரான புத்திகூர்மை உடையவர் என போற்றப்படும் ஸ்டீஃபன் ஹாக்கிங்கின் குவாண்டம் கோட்பாடு, கருந்துளை கோட்பாடு உள்ளிட்டவை உலகையே திரும்பி பார்க்‍க வைத்தன என்பது குறிப்பிடத்தக்‍கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00