அமெரிக்காவின் கென்டகி பகுதியில் பழுதடைந்த அடுக்குமாடி குடியிருப்பு வெடிவைத்து தகர்ப்பு

Mar 12 2018 12:36PM
எழுத்தின் அளவு: அ + அ -

அமெரிக்காவின் கென்டகி பகுதியில் பழுதடைந்த அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று வெடிவைத்து தகர்க்கப்பட்டது.

அமெரிக்காவின் Kentucky மாகாணத்தில் Frankfort என்ற இடத்தில் கட்டப்பட்டிருந்த Capital Plaza என்ற கட்டடம் பழுதடைந்து காணப்பட்டதால் அதனை இடித்து புதிய கட்டடம் கட்ட அதன் உரிமையாளர் முடிவு செய்தார். இதையடுத்து 28 மாடிகளைக்‍ கொண்ட அந்தக் கட்டடத்தில் வெடிமருந்துகள் பொருத்தப்பட்டன. அடுத்த சில நிமிடங்களில் வெடிமருந்துகள் ஒரே நேரத்தில் வெடிக்கவைக்கப்பட்டு, அந்தக்‍ கட்டடம் கண்இமைக்‍கும் நேரத்தில் முழுவதுமாகச் சரிந்து விழுந்தது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00