இங்கிலாந்தில் தண்டவாளங்களில் கொட்டிக் கிடக்கும் பனியை ரயில்கள் மூலம் அகற்றும் காட்சி

Mar 6 2018 12:05PM
எழுத்தின் அளவு: அ + அ -

இங்கிலாந்தில் தண்டவாளங்களில் கொட்டிக் கிடக்கும் பனியை ரயில்கள் மூலம் அகற்றும் காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றன.

பனிப்புயலைத் தொடர்ந்து கடுமையான உறைபனி வீசிவருவதால் ஆஸ்திரியா, இங்கிலாந்து, இத்தாலி உள்ளிட்ட நாடுகள் கடுமையாக பாதிக்‍கப்பட்டுள்ளன. காணும் இடமெல்லாம் பனிக்‍கட்டிகள் கொட்டிக்‍கிடப்பதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கி உள்ளது. தெற்கு இங்கிலாந்தின் Norfolk என்ற இடத்தில் தண்டவாளத்தில் தேங்கியிருக்கும் உறைபனி ரயில் மூலம் அகற்றப்பட்டது. ரயில்களை இயக்‍கி தண்டவாளம் முழுவதும் கொட்டிக்‍ கிடக்‍கும் பனிக்‍கட்டிகள் அகற்றப்பட்டன. இந்த்க்‍ காட்சி இணையத்தில் வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00