சீனாவில் வசந்த காலத்தின் நிறைவாக ஒளித் திருவிழா : வழக்கமான டிராகன் உருவங்களுடன் மீன் இனங்களின் உருவங்களை கொண்டு மக்கள் கொண்டாட்டம்

Mar 2 2018 1:10PM
எழுத்தின் அளவு: அ + அ -

சீனாவில் வசந்த காலத்தின் நிறைவாக நடைபெறும் ஒளித் திருவிழாவில் வழக்கமான டிராகன் உருவங்களுடன் மீன் இனங்களின் உருவங்களை கொண்டும் மக்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.

சீனாவில் வசந்த காலம் நிறைவாக ஒவ்வொரு ஆண்டும் ஒளித் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த திருவிழாவின் போது மக்கள் டிராகன், சிங்கம் உள்ளிட்ட உருவங்களை ஒளிரூட்டி கொண்டாடி மகிழ்வார்கள். இந்த ஆண்டு சியாங் சீ மற்றும் அன் ஹூய் மாகாணங்களில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் பிரம்மாண்ட டிராகன் வடிவங்களை மக்கள் சுமந்து சென்றனர். சீ சியாங் மாகாணத்தில் உள்ள சில பகுதிகளில் மக்கள் இறால் மற்றும் மீன்கள் வடிவிலான ஒளிரூட்டப்பட்ட உருவங்களை கொண்டு வசந்த விழாவை கொண்டாடினர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00