சீனா புத்தாண்டையொட்டி சான்ஷி மாகாணத்தில் விழா : 300-க்கும் மேற்பட்ட தானியங்கி விமானங்கள் லேசர் ஒளியால் பார்வையாளர்கள் பரவசம்

Feb 21 2018 4:34PM
எழுத்தின் அளவு: அ + அ -

சீனா புத்தாண்டையொட்டி Shaanxi மாகாணத்தில் நடைபெற்ற விழாவில் 300க்கும் மேற்பட்ட தானியங்கி விமானங்கள் லேசர் ஒளியால் பார்வையாளர்களை மயக்கவைத்தன.

சீனா புத்தாண்டு கொண்டாட்டங்கள் உலகம் முழுவதும் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. சீனாவின் பல்வேறு நகரங்களில் வண்ணமிகு விழாக்கள் நடைபெற்று வருகின்றன. Xi'an நகரத்தில் நடைபெற்ற விழாவில் 300க்கும் மேற்பட்ட தானியங்கி விமானங்கள் பயன்படுத்தப்பட்டன. இவை எல்இடி மற்றும் லேசர் ஒளியால் பல்வேறு வடிவங்களில் வானில் சாகசம் புரிந்ததது. பார்வையாளர்கள் வியக்க வைத்தது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00