பாகிஸ்தான் பிரபல மனித உரிமை வழக்கறிஞர் - சமூக ஆர்வலர் அஸ்மா ஜகாங்கீர் மாரடைப்பால் மரணம்

Feb 12 2018 1:29PM
எழுத்தின் அளவு: அ + அ -

பாகிஸ்தானின் பிரபல மனித உரிமை வழக்கறிஞரும், சமூக ஆர்வலருமான Asma Jahangir, மாரடைப்பால் மரணமடைந்தார்.

பாகிஸ்தானில், மனித உரிமைகளுக்காக குரல் கொடுப்பதில் முக்கியமானவராகத் திகழ்ந்த Asma Jahangir-க்கு, நேற்று காலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அவர் லாகூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

பஞ்சாப் பல்கலைக்கழகத்தில், 1978-ம் ஆண்டு எல்.எல்.பி. பட்டம் பெற்ற Asma Jahangir, உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றினார். சர்வாதிகாரியான ஜியாவுல் ஹக்குக்கு எதிராக, கடந்த 1983-ம் ஆண்டு நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்று, சிறைக்குச் சென்றவர் Asma Jahangir என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00