ஐக்கிய அரபு அமீரகம் உலகின் மிக நீளமான ஜிப் வரிசை அறிமுகப்படுத்தி புதிய உலக சாதனை

Feb 2 2018 12:38PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஐக்கிய அரபு அமீரகம், உலகின் மிக நீளமான ஜிப் வரிசையைத் அறிமுகப்படுத்தி புதிய உலக சாதனை படைத்துள்ளது.

கடல் மட்டத்திலிருந்து சுமார் ஆயிரத்து 680 மீட்டர் உயரத்தில் இருக்கும் நாட்டின் மிகப்பெரிய மலை உச்சியில் இந்த அமைப்பானது நிறுவப்பட்டுள்ளது. இதன் நீளம் இரண்டு புள்ளி எட்டு ஆறு கிலோமீட்டர் என அளவிடப்பட்டுள்ளது. சாகசப் பயணத்தை விரும்புவோருக்கு கிட்டத்தட்ட மூன்று நிமிடத்திற்கு த்ரில் அனுபவத்தை அளிக்க இந்த அட்டகாசமான அமைப்பு வடிவமைக்கப்பட்டு, புதிய கின்னஸ் சாதனை படைக்‍கப்பட்டது.

அபுதாபி மற்றும் துபாய் போன்ற அண்டை நாடுகளிலிருந்து எமிரேட்ஸ் நாட்டுக்‍கு சுற்றுலாவுக்‍கு வரும் பயணிகளை ஈர்க்கும் விதமாக இந்த ஜிப் வரிசை அமைந்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00