ரஷ்ய அதிபர் பதவி தேர்தலில் மீண்டும் போட்டி : அதிபர் விளாடிமிர் புடின் அறிவிப்பு

Dec 7 2017 1:14PM
எழுத்தின் அளவு: அ + அ -

ரஷ்ய அதிபர் பதவிக்கு அடுத்த ஆண்டு நடைபெறும் தேர்தலில் மீண்டும் போட்டியிடப் போவதாக அந்நாட்டின் அதிபர் விளாடிமிர் புடின் அறிவித்துள்ளார்.

ரஷ்யாவின் பிரதமராக முன்னர் பொறுப்பு வகித்த விளாடிமிர் புடின், கடந்த 2012-ம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவரது 6 ஆண்டு பதவிக்காலம் வரும் மே மாதத்துடன் நிறைவடையவுள்ள நிலையில், அடுத்த ஆண்டு நடைபெறும் தேர்தலில் மீண்டும் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார். வோல்கா நகரத்தில் உள்ள பிரபல கார் தொழிற்சாலை ஊழியர்கள் மத்தியில் உரையாற்றியபோது தனது விருப்பத்தை அவர் தெரிவித்தார். எதிர்வரும் தேர்தலில் விளாடிமிர் புடினின் வெற்றிபெற்று அதிபரானால், வரும் 2024-ம் ஆண்டுக்குள் ரஷ்யாவில் பல்வேறு திருப்பங்கள் நிகழ வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00