நியூயார்க்கில் போலீசாருடன் இணைந்து உடற்பயிற்சி செய்யும் நாய் : இணையதளங்களில் வைரலாக பரவி வரும் வீடியோ காட்சி

Nov 25 2017 12:17PM
எழுத்தின் அளவு: அ + அ -

நியூயார்க்கில், போலீஸ் துறையில் பணி புரியும் நாய் ஒன்று போலீசாருடன் இணைந்து உடற்பயிற்சி செய்யும் வீடியோ இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோ இதுவரை 7 லட்சம் பார்வையாளர்கள் பார்த்து ரசித்தனர்.

அமெரிக்காவின் அலாபாமா மாகாணத்தில் உள்ள போலீசார் வெளியிட்டுள்ள வீடியோவில் இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவில், போலீசார் இரண்டு பேர் உடற்பயிற்சி மேற்கொள்கின்றனர். அவர்களை பார்த்து போலீஸ் துறையில் பணி புரியும் நாய் ஒன்றும் உடற்பயிற்சி செய்கிறது.

இந்த வீடியோ காட்சி அனைவரிடமும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. மேலும் நாய் உடற்பயிற்சி செய்யும் போது பாடல் இசைக்கப்பட்டது. நாய் பாடலுக்கு ஏற்றவாறு உடற்பயிற்சி செய்தது. 2 வயதான டஜ் ஷெப்பர்ட் இனத்தை சேர்ந்த நாய் அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.

இந்த வீடியோவை இதுவரை 7 லட்சம் பார்வையாளர்கள் பார்த்து ரசித்தனர். மேலும் 25 ஆயிரத்து 400க்கும் மேற்பட்டோர் மற்றவர்களுக்கு பகிர்ந்துள்ளனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00