சீனாவில் கார் மீது கிரேன் விழுந்த விபத்து : ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய சி.சி.டி.வி. காட்சிகள்

Oct 19 2017 5:09PM
எழுத்தின் அளவு: அ + அ -

சீனாவில் சாலையில் சென்று கொண்டிருந்த சொகுசு கார் ஒன்றின் மீது கிரேன் விழுந்த விபத்தில், அதன் ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

சீனாவில் சுசாய் மாகாணத்தின் முக்கிய சாலையில், கார்கள் வரிசையாக சென்று கொண்டிருந்தன. அப்போது கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த கிரேன் ஒன்று திடீரென சாய்ந்து விழுந்தது. மேலும், கிரேனுடன் இணைக்கப்பட்டிருந்த ராட்சத இரும்புக் கம்பி, சொகுசு கார் ஒன்றின் பானட் மீது விழுந்தது. இதில் காரின் முன்பக்‍கம் நசுங்கியது. இந்த விபத்தில், ஓட்டுநர் உயிரிழந்திருக்கக் கூடும் என்ற பதற்றத்துடன் மற்ற வாகனங்களில் இருந்தவர்கள் ஓடிவந்த நிலையில், சேதமடைந்த காரின் மேல் பாகத்தை விலக்கிக் கொண்டு வந்தார், அதன் ஓட்டுனரான 29 வயது இளைஞர். அதனைப் பார்த்த அனைவரும் ஆச்சர்யமடைந்தனர். கிரேன் விழுந்ததற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00