உக்ரைனில் கார் மோதி விபத்து : 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் - 6 பேர் படுகாயம்

Oct 19 2017 11:48AM
எழுத்தின் அளவு: அ + அ -

உக்ரைனின் Kharkiv நகரில், வேகமாக வந்த கார் ஒன்றுபாதாசாரிகள் மீது மோதியதில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 6 பேர் படுகாயமடைந்தனர்.

உக்ரைனின் Kharkiv நகரில், 20 வயதுமிக்க பெண் ஒருவர் காரை வேகமாக ஓட்டி வந்துள்ளார். இதில் நிலைதடுமாறிய அந்த கார், நின்றுகொண்டிருந்த மற்றொரு காருடன் மோதியதுடன், நடைபாதையில் சென்று கொண்டிருந்த பாதசாரிகள் மீதும் இடித்துத் தள்ளியது. இதில் சம்பவ இடத்திலேயே 5 பேர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த 6 பேருக்கு, மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால், பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், கார் ஓட்டி வந்த பெண்ணை கைது செய்து, விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00