அமெரிக்காவில் நியூ மெக்சிகோ பகுதியில் 46-வது சர்வதேச பலூன் திருவிழா நிறைவு : 50 நாடுகளைச் சேர்ந்த பலூன்கள் பங்கேற்றன

Oct 16 2017 12:46PM
எழுத்தின் அளவு: அ + அ -

அமெரிக்காவில் உள்ள நியூ மெக்சிகோ பகுதியில் நடைபெற்ற 46-வது சர்வதேச பலூன் திருவிழா நேற்றுடன் நிறைவடைந்தது. ஐம்பது நாடுகளைச் சேர்ந்த பலூன்கள் இந்த திருவிழாவில் பங்கேற்றன.

நியூ மெக்சிகோவில் நடைபெற்ற இந்த திருவிழாவில் 500 பலூன்களும், 94 சிறப்பு பலூன்களும் வானில் பறக்கவிடப்பட்டிருந்தன. விலங்குகள், பறவைகள், ராக்கெட் வடிவிலும் பலூன்கள் பறந்தன. ராட்சத பலூன்களில் பயணம் செய்வதை பலர் விரும்பி உற்சாகத்துடன் பங்கேற்றனர். விழாவின் நிறைவு நாளான நேற்று ஆயிரக்கணக்கானோர் குவிந்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00