ஐவரிகோஸ்டில் ராணுவ விமானம் விபத்து : 4 பேர் உயிரிழப்பு

Oct 15 2017 12:43PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஐவரிகோஸ்டில் ராணுவ விமானம் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்தனர். விமானத்தின் பாகங்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

பிரேஞ்ச் காலணி ஆதிக்க நாடுகளில் ஒன்றான ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள ஐவரி கோஸ்ட்டில், தேசிய சிவில் போக்குவரத்து விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது. ராணவத்திற்கு சொந்தமான இந்த விமானத்தில் பயணம் செய்தவர்களில் 4 பேர் உயிரிழந்து விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 6 பேர் படுகாயமடைந்துள்ளனர். விமானம் தலைநகர் Abidjan அருகில் தரையிரங்கும் போது விபத்துக்குள்ளானதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. விமானத்தின் உடைந்த பாகங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00