இத்தாலியில் கூட்டணி அமைத்து போட்டியிடுவதற்கு ஆதரவாக சட்டத்திருத்தம் : 5 நட்சத்திர கட்சியினர் போராட்டம்

Oct 12 2017 10:49AM
எழுத்தின் அளவு: அ + அ -

இத்தாலி நாட்டில் கூட்டணி அமைத்து போட்டியிடுவதற்கு ஆதரவாக சட்டத்திருத்தம் செய்யப்படுவதை கண்டித்து 5 நட்சத்திர கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இத்தாலி நாட்டில் தேர்தலுக்கு முன் கூட்டியே கூட்டணி அமைத்து போட்டியிட வகை செய்யும் சட்டத்திருத்தம் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த சட்டத்திருத்ததிற்கு அந்நாட்டின் பெரும்பான்மையான அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இதனால் இந்த சட்டம் நிறைவேறும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிக்கும் 5 நட்சத்திற அரசியல் கட்சி சார்பில் சட்டதிருத்ததிற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்றம் முன்பாக போராட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்றவர்கள் அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து முழக்கங்கள் எழுப்பினர். குறிப்பாக சட்டதிருத்தம் குறித்து மக்களின் கருத்தறியும் வக்கெடுப்பு நடத்தாமலும்,நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தாமலும் சட்டம் திருத்தப்படுவதாக அவர்கள் குற்றஞ்சாட்டினர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00