அமெரிக்காவின் தெற்கு டகோட்டா நகரில் நீளமான நாக்கை உடைய நாய் கின்னஸ் சாதனையில் இடம் பெற்றுள்ளதாக அறிவிப்பு

Oct 5 2017 1:15PM
எழுத்தின் அளவு: அ + அ -

அமெரிக்காவின் தெற்கு டகோட்டா நகரில், நீளமான நாக்கை உடைய நாய் ஒன்று, கின்னஸ் சாதனையில் இடம் பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின், தென் டகோட்டா நகரில், சியோஸ் ஃபால்ஸ் பகுதியில் உள்ள எட்டு வயதான ஸ்டெர் பெர்னார்டு என்ற 8 வயதான நாய் ஒன்றின் நாக்கு, 18.58 சென்டிமீட்டர், அதாவது 7.31 அங்குலம் நீளம் உடையதாக இருக்கிறது. இந்த நாய், கின்னஸ் சாதனை பட்டியலில் இடம்பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00