சீனாவில் யங்கோ என்ற நாட்டுப்புற நடனத்தை ஒரே நேரத்தில் 11,919 பேர் ஆடி கின்னஸ் சாதனை படைத்துள்ளனர்

Oct 3 2017 5:56PM
எழுத்தின் அளவு: அ + அ -

சீனாவில், சுற்றுலாத்துறையை மேம்படுத்த ஆண்டுதோறும் நாட்டுப்புற திருவிழா நடத்தப்படுவது வழக்‍கம். இந்நிலையில், இந்த ஆண்டு நாட்டுப்புற திருவிழா, கடந்த சில தினங்களாக சீனாவில் களைகட்டியுள்ளது. ஜிலின் மாகாணம் துன்ஹுவா நகரில் யங்கோ என்ற நாட்டுப்புற நடன நிகழ்ச்சி அரங்கேற்றப்பட்டது. திறந்தவெளியில் நடந்த இந்நிகழ்ச்சியில் பல்வேறு வண்ணங்களில் உடையணிந்த கலைஞர்கள், பாரம்பரிய யங்கோ நடனமாடி கின்னஸ் உலக சாதனை படைத்தனர். ஒரே நேரத்தில், 11,919 கலைஞர்கள், யங்கோ நடனமாடியது, கின்னஸ் உலக சாதனையாக, அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதனை ஏராளமான மக்‍கள் ஆரவாரத்துடன் கண்டு களித்தனர். யங்கோ நடனவிழாவில் இடம்பெற்ற சீன பாரம்பரிய அடையாளமான டிராகன் உள்ளிட்ட அம்சங்களும் நிகழ்ச்சியை மேலும் கலையூட்டின.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00