வெனிசுலா அதிபருக்கு ஆதரவாக அர்ஜென்டினாவில் பேரணி - ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

Aug 18 2017 9:47AM
எழுத்தின் அளவு: அ + அ -

வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவுக்கு ஆதரவாக அர்ஜென்டினாவின் BUENOS AIRES நகரில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.

வெனிசுலா நாட்டில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், அதிபர் நிக்கோலஸ் மதுரோ பதவி விலக வேண்டுமென எதிர்கட்சியினர் தொடர்ந்து போரட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், அரசியல் சட்டத்தை திருத்த அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்ட மதுரோஇ அதற்காக நாடு முழுவதும் மக்கள் ஆதரவை கோரும் வாக்கெடுப்பை நடத்தி வெற்றி பெற்றார். இதனைதொடர்ந்து புதிய அரசியல் சட்டத்தை வடிவமைக்கும் நாடாளுமன்றக் குழு அமைக்கப்பட்டது. மதுரோவின் இந்த நடவடிக்கைகளுக்கு ஆதரவாகவும், எதிராகவும் பேரணிகளும், போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன. வெனிசுலா மட்டுமின்றி அர்ஜென்டினாவிலும் மதுரோவுக்கு ஆதரவாக பேரணி நடைபெற்றது. BUENOS AIRES நகரில் நடைபெற்ற பேரணியில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்று மதுரோவுக்கு ஆதரவாக முழக்கங்கள் எழுப்பியபடி சென்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00