நைஜீரியா நாட்டில் 3 பெண் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படைத் தாக்குதல் : 30 பேர் உயிரிழப்பு

Aug 16 2017 1:17PM
எழுத்தின் அளவு: அ + அ -

நைஜீரியா நாட்டில் 3 பெண் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படைத் தாக்குதலில் 30 பேர் உயிரிழந்தனர்.

ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில், 'போகோ ஹரம்' என்ற பயங்கரவாத அமைப்பு, அடுத்தடுத்து பல்வேறு தாக்குதல்களை நடத்திவருகிறது. பள்ளிச் சிறுமிகள் கடத்தல், கிராமங்களைப் பிடித்துவைத்து மிரட்டுவது போன்ற மிக மோசமான செயல்களில் ஈடுபட்டு உலகிற்கு அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. இந்நிலையில், நைஜீரியாவின் வடகிழக்குப் பகுதியான மைதுகுரி நகரின் அருகேயுள்ள கோண்டுகா கிராமத்தில், போகோ ஹரம் இயக்கத்தைச் சேர்ந்த 3 பெண் தற்கொலைப்படை பயங்கரவாதிகள், எதிர்பாராத விதமாக தாக்குதல் நடத்தினர். தங்கள் உடலில் கட்டிவந்திருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்ததில் 30 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். படுகாயம் அடைந்த 83 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் நைஜிரியாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00