அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தில் சூறாவளி தாக்குதலால் ஏராளமான மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன - ஏராளமான வாகனங்கள் சேதம்

Jun 24 2017 11:51AM
எழுத்தின் அளவு: அ + அ -

அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தில் சூறாவளி தாக்குதலால் ஏராளமான மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன. மணிக்கு 135 கிலோமீட்டர் வேகத்தில் வீசிய காற்றால் ஏராளமான வாகனங்கள் சேதமடைந்தன.

அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தை தாக்கிய Cindy புயல், லூசியானா, டெக்சாஸ் உள்ளிட்ட மாகாணங்களையும் விட்டுவைக்கவில்லை. இந்நிலையில், அமெரிக்காவின் தென்கிழக்கு மாகாணமான அலபாமாவில் கடும் சூறாவளி தாக்குதல் நேரிட்டது. Fairfield பகுதியில் மணிக்கு 135 கிலோமீட்டர் வேகத்தில் வீசிய சூறாவளி காற்று காரணமாக, ஏராளமான மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன. Montgomery பகுதியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆறுகளில் வெள்ளம் அபாயகட்டத்தை தாண்டியுள்ளது. பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மீட்பு மற்றும் சீரமைப்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00