கவுதமாலா நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவு - உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை எனத் தகவல்

Jun 23 2017 10:22AM
எழுத்தின் அளவு: அ + அ -

கவுதமாலா நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவாகியுள்ளது.

கடற்கரை நாடான கவுதமாலாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் காரணமாக கட்டிடங்கள் சேதமடைந்தன. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவாகியுள்ளது. இதனால் உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை என அங்குள்ள ரேடியோவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதையடுத்து அங்கு சேதமடைந்த பகுதிகளை சீர் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. கடந்த வாரம் இங்கு ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக இரண்டு பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00