புயல் காரணமாக அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் பலத்த மழை - சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

Jun 22 2017 3:30PM
எழுத்தின் அளவு: அ + அ -

அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் Cindy புயல் காரணமாக பலத்த இடி-மின்னலுடன் கனமழை பெய்தது. சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

ஜார்ஜியா மாகாணத்தை Cindy புயல் தாக்கியது. இதனால் Atlanta உள்ளிட்ட நகரங்கள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளன. பெரும்பாலான சாலைகளில் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது. இதனால் வாகனப் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வீடுகளில் இருந்து வெளியே வர முடியாமல் சிக்கித் தவித்தவர்களை மீட்புப் படையினர் பத்திரமாக மீட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்துள்ளனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. Cindy புயல் தற்போது வடமேற்கு பகுதி நோக்கி நகர்ந்து, லூசியானா மற்றும் தென்கிழக்கு டெக்சாஸ் பகுதியை தாக்கக்கூடும் என அமெரிக்க தேசிய புயல் எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00