அமெரிக்க அதிபரின் உதவியாளரான Kenneth Juster இந்தியாவுக்கான புதிய அமெரிக்க தூதராக நியமனம்

Jun 22 2017 11:34AM
எழுத்தின் அளவு: அ + அ -

அமெரிக்க அதிபரின் உதவியாளரான Kenneth Juster இந்தியாவுக்கான புதிய அமெரிக்க தூதராக நியமிக்கப்பட்டிருக்கிறார். அமெரிக்க செனட் சபை ஒப்புதல் அளித்த பின்னர் அவர் பதவியேற்றுக்கொள்கிறார்.

அமெரிக்க அதிபர் டெனால்டு டிரம்ப் அமைச்சரவையில் சர்வதேச பொருளாதார விவகாரங்களுக்கான துணை உதவியாளராக பணிபுரிந்து வரும் 62 வயதான Kenneth Juster இந்தியாவுக்கான புதிய அமெரிக்க தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை, அமெரிக்க தூதராக இருந்து வந்த ரிச்சர்டு வெர்மாவுக்கு பதிலாக அவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவரது நியமனத்தை அமெரிக்க செனட் சபை ஏற்றுக்கொண்டு ஒப்புதல் அளித்த பின்னர் அவர் பதவியேற்றுக்கொள்ளவிருக்கிறார். இதுதொடர்பாக அமெரிக்க அதிபர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், Kenneth இந்தியாவைப் பற்றி நன்கு அறிந்தவர் என்றும், இருதரப்பு உறவுகளை மேம்படுத்தும் பேச்சுவார்த்தைகளில் முக்கிய பங்காற்றியவர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், புதிய தூதர் நியமனம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியிடப்படவில்லை.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00