ஃபிரான்ஸ் நாடாளுமன்ற தேர்தலில் தனிப் பெரும்பான்மையுடன் அதிபர் மெக்ரான் கட்சி வெற்றி - மீண்டும் பிரதமராக நியமிக்கப்பட்டார் எடோர்ட் ஃபிலிப்

Jun 20 2017 12:04PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஃபிரான்ஸ் நாடாளுமன்ற தேர்தலில் அதிபர் மெக்ரான் கட்சி தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ள நிலையில், எடோர்ட் ஃபிலிப் மீண்டும் பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஃபிரான்சில் சமீபத்தில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில், 39 வயதே ஆன இமானுவேல் மெக்ரான் வெற்றி பெற்று பதவியேற்றார். அதிபராக பதவியேற்றதும் வலதுசாரி கட்சியான குடியரசுக் கட்சியின் முக்கிய தலைவரான எடோர்ட் ஃபிலிப்பை அவர் பிரதமராக தேர்வு செய்தார். மேலும், நாடாளுமன்றத்துக்கு உடனடியாக தேர்தல் நடத்தவும் அவர் உத்தரவிட்டார். அதனைத்தொடர்ந்து நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் அதிபர் மெக்ரான் கட்சி தனிப் பெரும்பான்மையுடன் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம் தற்போது பிரதமராக இருக்கும் எடோர்ட் ஃபிலிப்பை மீண்டும் அப்பதவிக்கு தேர்வு செய்துள்ளார் ஃபிரான்ஸ் அதிபர் இமானுவேல் மெக்ரான்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00