ஜப்பானில் உயிரின காப்பகம் ஒன்றில் புதிதாக பிறந்த பாண்டா கரடிக்குட்டி : பொதுமக்கள் பார்வைக்கு விடப்பட்டுள்ளது

Jun 19 2017 1:42PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஜப்பானில் உள்ள உயிரின காப்பகம் ஒன்றில், புதிதாக பிறந்த பாண்டா கரடிக்குட்டி, பொதுமக்கள் பார்வைக்கு விடப்பட்டுள்ளது.

விலங்கினங்களில் மிகவும் சாதுவான தன்மை கொண்ட பாண்டா கரடி இனம், சீனாவை தாயகமாகக் கொண்டதாகும். உலகின் மற்ற நாடுகளிலும், பிரத்யேக காப்பகங்கள் மூலம் இந்த வகை கரடிகள் இனப்பெருக்கம் செய்யப்பட்டு பாதுகாக்கப்படுகின்றன.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உள்ள Ueno விலங்குகள் காப்பகத்தில் பராமரிக்கப்பட்டு வந்த ஒரு பாண்டா கரடி, அண்மையில் ஒரு குட்டியை ஈன்றது. மிகுந்த கவனத்துடன் பராமரிக்கப்பட்டு வந்த இந்த கரடி குட்டியைக்காண தற்போது முதன் முறையாக பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பிறந்து சில தினங்களே ஆன இந்த பாண்டா கரடிக்குட்டி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00