தென்கிழக்கு ஆசிய நாடுகளின் உச்சி மாநாடு பிலிப்பைன்சில் தொடக்கம் - வடகொரியா பிரச்னை குறித்து தீவிரமாக விவாதிக்க திட்டம்

Apr 29 2017 3:09PM
எழுத்தின் அளவு: அ + அ -

10 உறுப்பு நாடுகளைக் கொண்ட தென்கிழக்கு ஆசிய நாடுகள் சங்கமான ஆசியான் உச்சி மாநாடு இன்று, பிலிப்பைன்ஸ் நாட்டின் தலைநகரான மணிலாவில் நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில், தீவிரவாதம், வடகொரிய விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்படுகிறது.

ஆசியான் எனப்படும் தென்கிழக்கு ஆசிய நாடுகள் சங்கத்தின் உச்சிமாநாடு இன்று, பிலிப்பைன்ஸ் நாட்டின் தலைநகரான மணிலாவில் தொடங்கியது. இந்த மாநாட்டில், மியான்மர் அரசு ஆலோசகர் San Suu Kyi, இந்தோனேஷிய அதிபர் Joko Widodo, தாய்லாந்து பிரதமர் Prayuth Chan-Ocha, வியட்நாம் பிரதமர் Nguyen Xuan Phuc, புருணை சுல்தான் Hassanal Bolkiah, கம்போடியா பிரதமர் Hun Sen, லாவோஸ் பிரதமர் Thongloun Sisoulith, மலேசிய பிரதமர் Najib Razak ஆகியோர் கலந்துகொண்டனர். அவர்களை, பிலிப்பைன்ஸ் அதிபர் Rodrigo Duterte வரவேற்றார். இன்றைய உச்சி மாநாட்டில், தென்சீன கடல் எல்லை பிரச்னை, பிராந்திய பாதுகாப்பு, வர்த்தகம், பொருளாதார உறவு, கொரிய தீபகற்பத்தில் நிலவும் பதற்றம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்படவுள்ளன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00